அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு.
SOURCES OF VIJAYANAGA HISTORY
JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J
Professor of Indian History and Archeology, University of Madras
Fellow of the University of Madras;
Member of the Royal Asiatic Society
of Great Britain and Ireland ;
Fellow of the Royal Historical Sociely ;
Professor and Fellow of the Mysore University ;
Reader, Calcutta University.
இந்த நூல் சாக்கோட்டை ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது .இதன் ஆண்டு 1921.
விஜயநகர வரலாற்றினை தரும் நூல்களும் பட்டயங்களும் அவை ஹம்பி நதிக்கரையில் அமைந்த கர்நாடக பிரதேசத்தை சார்ந்த இந்து அரசாகும் கண்ண்டம்,தெலுங்கு இரண்டையும் ஆட்சி மொழியாய் கொண்டது. இவர்களது புத்தகம் மதுரா விஜயம்,ஆமுல்யமுக்தா,அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல்களாகும்.
இதில் அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூலில் மதுரை பாண்டியனை பற்றிய குறிப்பு வருகின்றது.
அச்சுதராய அப்யுக்தம் :இராஜநாத கவி
====================================
அச்சுதராயனின் மகனான நரசநாயக்கன் காவிரியை கடந்து மதுரையை அடைகின்றான். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மறவனை கொன்று அதனை கைப்பற்றுகின்றான். அந்த மறவனின் பெயர் கொனேட்டிராஜா இது கோனரின்மை கொண்டானின் திரிபு
அச்சுதராய அப்யுக்தம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் சம்ஸ்கிருத வார்த்தை என்னவெனில்
"மதப்பிரபுதன் மறவன் மாதித்வா மஹிமகோன்னதா மதுரா மகேஷத் மகேந்திரலோக மறவாய தத்வாம் தயேசமிஹம் மதுரான் ஷ கே"
"மதுரை மஹோன்னதமாக ஆட்சி செய்து வந்த மதுரை மகேசன்(அரசன்) மறவனை போரிட்டு வென்றான்". இதே கருத்தை "ஐவர் ராசாக்கள் கதை" என்னும் நூலில் திரு.நா.வானாமாமலை ஐயா அவர்களும் மதுரை ஆண்டு கொண்டிருந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனையே இந்த நரச நாய்க்கன் வென்றான் எனவும். பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது அச்சுதராய அப்யுக்தம் நூலின் ஆதாரமாகும்.
இதையே பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்னும் புத்தகத்தில் வேதாச்சலம். மாணபூசனன் என்னும் பராக்கிரம பாண்டியனையே நரசனாயக்கன் வென்றான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.
எனவே மதுரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது நிருபனமாகின்றது. இன்னும் பல கல்வெட்டுகள் இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த நூலை வெளியிட்டது இந்திய தொல்லியல் துரை,டெல்லி,தமிழக தொல்லியல் துரை தலைவரான நாகசாமியிம் மதுரை மாவட்ட வரலாறு,இராமநாதபுர மாவட்ட வரலாறு முதலிய நூல்களில் வெளியிட்டனர் தமிழக அரசு சார்பாக.
நன்றி: விஜயநகர வரலாற்று ஆவணங்கள்
சாக்கோட்டை ஜேபி.கிருஷ்ன சாமி அய்யங்கார்
கலிபோர்னியா யுனிவர்சிட்டி வெளியிடு
ACHYUTARAYABHYUDAYAM
lOQ
SOURCES OF VIJAYANAGA HISTORY
JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J
Professor of Indian History and Archeology, University of Madras
Fellow of the University of Madras;
Member of the Royal Asiatic Society
of Great Britain and Ireland ;
Fellow of the Royal Historical Sociely ;
Professor and Fellow of the Mysore University ;
Reader, Calcutta University.
விஜயநகர வரலாற்றினை தரும் நூல்களும் பட்டயங்களும் அவை ஹம்பி நதிக்கரையில் அமைந்த கர்நாடக பிரதேசத்தை சார்ந்த இந்து அரசாகும் கண்ண்டம்,தெலுங்கு இரண்டையும் ஆட்சி மொழியாய் கொண்டது. இவர்களது புத்தகம் மதுரா விஜயம்,ஆமுல்யமுக்தா,அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல்களாகும்.
இதில் அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூலில் மதுரை பாண்டியனை பற்றிய குறிப்பு வருகின்றது.
அச்சுதராய அப்யுக்தம் :இராஜநாத கவி
====================================
அச்சுதராயனின் மகனான நரசநாயக்கன் காவிரியை கடந்து மதுரையை அடைகின்றான். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மறவனை கொன்று அதனை கைப்பற்றுகின்றான். அந்த மறவனின் பெயர் கொனேட்டிராஜா இது கோனரின்மை கொண்டானின் திரிபு
அச்சுதராய அப்யுக்தம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் சம்ஸ்கிருத வார்த்தை என்னவெனில்
"மதப்பிரபுதன் மறவன் மாதித்வா மஹிமகோன்னதா மதுரா மகேஷத் மகேந்திரலோக மறவாய தத்வாம் தயேசமிஹம் மதுரான் ஷ கே"
"மதுரை மஹோன்னதமாக ஆட்சி செய்து வந்த மதுரை மகேசன்(அரசன்) மறவனை போரிட்டு வென்றான்". இதே கருத்தை "ஐவர் ராசாக்கள் கதை" என்னும் நூலில் திரு.நா.வானாமாமலை ஐயா அவர்களும் மதுரை ஆண்டு கொண்டிருந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனையே இந்த நரச நாய்க்கன் வென்றான் எனவும். பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது அச்சுதராய அப்யுக்தம் நூலின் ஆதாரமாகும்.
இதையே பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்னும் புத்தகத்தில் வேதாச்சலம். மாணபூசனன் என்னும் பராக்கிரம பாண்டியனையே நரசனாயக்கன் வென்றான் என்பது ஆணித்தரமான கருத்தாகும்.
எனவே மதுரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது நிருபனமாகின்றது. இன்னும் பல கல்வெட்டுகள் இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த நூலை வெளியிட்டது இந்திய தொல்லியல் துரை,டெல்லி,தமிழக தொல்லியல் துரை தலைவரான நாகசாமியிம் மதுரை மாவட்ட வரலாறு,இராமநாதபுர மாவட்ட வரலாறு முதலிய நூல்களில் வெளியிட்டனர் தமிழக அரசு சார்பாக.
நன்றி: விஜயநகர வரலாற்று ஆவணங்கள்
சாக்கோட்டை ஜேபி.கிருஷ்ன சாமி அய்யங்கார்
கலிபோர்னியா யுனிவர்சிட்டி வெளியிடு
I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919.
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
அச்சுதராய
அப்யுக்தம் சொல்லும் நரச நாயக்கர் மானபூசனன் என்னும்
மறவனாகிய பாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய செய்தி.
மானபூசனன்
மானக்கவசன் இவை யாவும் தென்காசிப்பாண்டியரின் பெயர்கள் மற்றும் கொற்க்கை வேந்தரான
பாண்டியர்கள்.
மானபூசனப்
பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல
பாண்டியன்
தின்னை கயவர்களின்
கூற்றும் பொய்யாகிப்போனது.
பாண்டியன் மாணபூசனனை
வாணாதிராயர் என்னும் பொ ய்யை உறைக்கும் தின்னையின் செயல்களும் பொய்யாய் போனது.
மதுரையை ஆண்ட
மானபூசனன் என்னும் மறவனே அன்றி வாணாதிராயர் அல்ல. இந்த பொய்யர்களுக்கு விஜயநகர
வரலாறு அச்சுதராய அப்யுக்தம் "மதுரா மகேசம் மறவாய தத்வம்" மறவனையே பாண்டியன்
என்கின்றது.
Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80603319&format=html&edition_id=20060331
சான்றோர்
சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும
எஸ். டி.
நெல்லை நெடுமாறன், அ. கணேசன்
கி.பி. 14ஆம்
நூற்றாண்டிலிருந்து பாண்டிய அரச வம்சத்தவரும் அவர்களின் உடன் கூட்டத்தாரும்
திருநெல்வேலிப் பகுதியை, குறிப்பாக தென்காசி, கரிவலம் வந்த நல்லூர், கயத்தாறு ஆகிய
ஊர்களை மையமாக வைத்தே தமது ஆட்சியைத் தொடர்ந்தனர். 15, 16ஆம் நூற்றாண்டுகளில்
மறக்குல அகம்படிய சமூகத்தவரான மாவலி வாணாதிராயர்களின் தலைநகரமாக மதுரை மாறிப்
போயிற்று. இதற்கான ஆதாரம் திண்டிமகவி என்பவரால் இயற்றப்பட்ட
'அச்சுதராய அப்யுதம் ' என்ற சமஸ்கிருத நூலில் உள்ளது (மறவாய தத்வாம் மதுரான்ஸ
ஷாகே).
இது உன்மையில் எப்படி
இருந்தது என்றால்,
SOURCES OF
VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED
EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI
AYYANGAR, m.a.,
Professor of Indian
History and Archceology and Fellow of the
University of
Madras.
PUBLISHED BY THE
UNIVERSITY OF MADRAS.
1919.
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to
have marched against
Madura,
defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and
simply Marava in another. He is
then said to
have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.
அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"
"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)
எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.
ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.

Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then
marched
against
Madura and, defeating and killing its Marava ruler in a
battle,
captured the place. He then
defeated in battle a chief called
Konetiraja who
opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.
t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the
copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version.
According to
the Achyutarayabhyudayam
he captured Madura after killing in battle its Marava ruler.
Again
inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha
has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha
of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his
elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption
of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama
Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he
succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the
Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same
title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in
Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.
மூவேந்தர்களுக்கும் மறம் பாடிய புலவர்கள். மறம்பாடுதல் யாருக்கு பாடுவார்கள் மறவேந்தருக்கு தானே.
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி
பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு
வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால்
"பெருமாள்" என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.
கல்வெட்டு வாசகம்:
க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி
இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்
செய்தி: "திரிபுவன
சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர் குனராமனான பாண்டிய
குலசேகர தீட்சிதர்" திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை
அளித்தார் என வாசகம் கூறுகின்றது.
மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான்
என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.
"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் முத்து"(அகம்:27)
"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர்
திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட்
பாண்டியன்"(அகம்:338)
"திருவீழ் மார்பின் தென்னவன்
மறவன்"(அகம்:13:5)
"வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன்
வந்து என் கண் புகுந்தான் இரா" என்பது மன்னன் பாண்டியனை பற்றி காதலுற்ற மகளிர்
பாடுவதாக "முத்தொள்ளாயிரம்" என்னும் சங்க கால நூலில் இடம்பெற்ற பாடல் வரி அது.
மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர்கள்: *மாறன் *வழுதி *தென்னவன் *பாண்டியன்...
என்பதாகும். மேலே பாடலில் "வன்கண்ணன்" என மன்னன் பாண்டியன் குறிக்கப்படுகிறான்.
சங்க கால நூல்களை ஆயும்பொழுது மறவன்தான் வன்கண்ணன் என புலப்படுகிறது. ஆக மன்னன்
பாண்டியன் மறவன் என்பது மறைக்கவோ திரிக்கவோ முடியாத உண்மை. 'வன்கண்ணன் வாள்மாறன்'
என்பதற்கு 'கொடுமையாளன் வாளேந்திய பாண்டியன்' என்பது அர்த்தம். "வலிமுன்பின்,
வல்லென்ற யாக்கைப், புலிநோக்கின்- சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர், அற்றம்
பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர்" என பாலைக்கலி சொல்லும் கலித்தொகைப் பாடல் வரி
அது. இக்கடுங்கண் மறவர் புறநானூற்றுப் பாடலில் "..கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா
வன்கண் ஆடவர்" (புறநானூறு, பாடல் எண்.3) என புலவர் இரும்பிடர்த் தலையாரால் மன்னன்
பாண்டியனை பாடுங்கால் மறவர் குறிக்கப்படுகிறார். "உடற்கவசம் வேண்டும் என்று
எண்ணாதவன்; வேலும் வாளும் ஏந்தி போர்முனையில் நிற்பவன் மறவன்" என்பதை
'பதிற்றுப்பத்து' என்ற சங்க நூலின் ஆறாம் பத்து பாடல் எண். 52-இல் புலவர் காக்கைப்
பாடினியார் பாடிய வரிகள்: "மெய்புதை அரணம் எண்ணாது, எக்கு சுமந்து, முன்சமத்து
எழுதரும் வன்கண் ஆடவர்". புறநானூற்றுப் பாடல் எண். 377 இல் புலவர் உலோச்சனார்
வில்போர் புகழ் மறவரை "கதழிசை வன்கணினர்" என குறிப்பிடுகிறார். ஆக மறவர்
கொடுமையாளர் ¤ கொடிய பார்வை விலைவிப்பவர் என்பதாக *கொடுங்கண் மறவர் (கலித்தொகை)
*வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என
குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல்
"வன்கண்ணன் வாள்மாறன்" என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம்
அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன்
பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது
உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல்
வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன்
*குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண்
மாமாறன் *மாமாறன் *வயமாறன்... இம்மொழியில் வரும் "மாறன்" என்னும் மன்னன்
பாண்டியனின் பட்டப்பெயர், "மறவன்" என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத
முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என
அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன்
என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க
வேண்டும்.
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.
மூவேந்தர்களுக்கும் மறம் பாடிய புலவர்கள். மறம்பாடுதல் யாருக்கு பாடுவார்கள் மறவேந்தருக்கு தானே.
Since the campaign of Kumara Kampana, Madura seems to have been at least nominally under the empire. The two famous brothers Lakkanna and Madanna were respectively governors of Madura and the Chola country under Dgva Raya II. The former 10 SOURCES OF VIJAYANAGAR HISTORY had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * along with the governorship of Madura when he was promoted from the middle division, Deva Raya's brother-in-law Saluva Tippa taking his place there. What happened in the Pandya country after Lakkanna left Madura to go to headquarters is not quite clear. There are inscriptions of a few chieftains whose titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 1453 to 1476 or thereabouts. In all likelihood the province of Madura was organized by Lakkanna, and these Bana chieftains whose original homes should have been in the North Afcot district were put in charge of various localities as sub-governors under him. They perhaps attempted to make themselves indepen- dent when the troubles in the empire assumed great dimensions under Virupaksha. It may be something like this that called for the active intervention of the imperial general Narasa Nayaka. There is another alternative possible ; it may be that the Pandyas, who had practically retired into the Tinnevelly district by now, attempted to regain their former position in the Madura district. This would account for the defeat of the Pandya king Manabhusha as some of the inscriptions state. We have a Manabharana among the Pandyans whose descendants were associated with Tenkasi, a city founded by one of them. What provision he made for carry- ing on the administration of Madura after he left, we have no means of knowing. But obviously there was no trouble in that frontier till we come to late in the reign of Krishnadeva Raya.
References:
Marava, the — killed by Narasa
Nayaka, 9, 108.
Marco Polo,
4.
I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919.
UNIVERSITY OF CALIFORNIA
LIBRARY
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.